16-வது   மெகா தடுப்பூசி முகாம்

by Admin / 25-12-2021 05:55:25pm
16-வது   மெகா தடுப்பூசி முகாம்

16-வது   மெகா தடுப்பூசி முகாம்
 நாளை ,தமிழ் நாடு முழுவதும் 16 வது மெகா தடுப்பூசி முகாம்  50 இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில்1600 இடங்களில்தடுப்பூசி செனுத்தும்பணியில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது.இது தகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை இயக்குனர்,
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற்று வந்தது.இந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்ததால்,தடுப்பூசி முகாம் நாளை நடைபெறும் அடுத்தவாரம் புத்தாண்டு என்பதால்,ஞாயிறு அன்று தடுப்பூசி முகாம்  நடைபெறும்.இதற்கு பின் வழக்கமான நாளிலே நடைெறும் என்று தெரிவித்தார்.

 

 

Tags :

Share via

More stories