வாட்ஸ் அப் குரூப்பில் சர்ச்சை கருத்துக்கு அட்மின் பொறுப்பு கிடையாது- உயர்நீதி மன்றம். 

by Editor / 25-12-2021 07:33:08pm
வாட்ஸ் அப் குரூப்பில் சர்ச்சை கருத்துக்கு அட்மின் பொறுப்பு கிடையாது- உயர்நீதி மன்றம். 

வாட்ஸ் அப் குரூப்பில் உள்ளவர்கள் சர்ச்சை கருத்துக்கு அட்மின் பொறுப்பு கிடையாது- உயர்நீதி மன்றம். வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்பட்ட சர்ச்சை கருத்துக்காக, குழு அட்மினான, கரூரை சேர்ந்த ராஜேந்திரன் மீது போலீசார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 

Tags :

Share via