19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவித்தார் விஜய்.

by Editor / 24-01-2025 10:03:35pm
 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை  நியமித்து அறிவித்தார் விஜய்.

19 மாவட்டங்களுக்கு
அறிவித்தார் நடிகர் விஜய்

அரியலுார் – சிவக்குமார்
ராணிப்பேட்டை கிழக்கு – காந்திராஜ்
ராணிப்பேட்டை மேற்கு – மோகன்ராஜ்
ஈரோடு கிழக்கு – வெங்கடேஷ்
ஈரோடு மாநகர் – பாலாஜி
ஈரோடு மேற்கு – பிரதீப் குமார்
கடலுார் கிழக்கு – ராஜ்குமார்
கடலுார் தெற்கு – சீனுவாசன்
கடலுார் மேற்கு – விஜய்
கடலுார் வடக்கு  – ஆனந்த்
கரூர் கிழக்கு – பாலசுப்பிரமணி
கரூர் மேற்கு – மதியழகன்
கள்ளக்குறிச்சி கிழக்கு – பரணி பாலாஜி
கோவை தெற்கு – விக்னேஷ்
கோவை மாநகர் – சம்பத்குமார்
சேலம் மத்தி – பார்த்திபன்
தஞ்சை தெற்கு – மதன்
தஞ்சை மத்தி – விஜய் சரவணன்
நாமக்கல் மேற்கு – சதீஷ் குமார்

 

Tags : 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவித்தார் விஜய்.

Share via