உலக இந்துக்களின் உணர்வுகளின் மீதான தாக்குதல்
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வெடிப்பு புகையாலான காளி தேவியின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டு மிக கடும் எதிர்ப்பு வந்ததும்அந்தப் படத்தை டுவிட்டரில் இருந்து நீக்கியது.உக்கிரன் ஓவியரான மேக்ஸ் சம் பெலன்கோ மர்லின் மன்றோ புகைப்படத்தை அகற்றி அந்த இடத்தில்வரைந்த காளி தேவி ஓவியம் . ஒர்க் ஆஃப் ஆர்ட் என்ற தலைப்பில் பட த்தை வெளியிட்ட உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் பெரும்பான்மை இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வெளியிட்ட இந்த படத்தின் காரணமாக இணையதளங்கள் சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பு வந்ததோடு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டாலும் மோசமாக சித்தரித்த அந்த ஈடுகையை நீக்கி உள்ளது.
உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த பதிவு உலக இந்துக்களின் உணர்வுகளின் மீதான தாக்குதல் என்று ஒளிபரப்பு அமைச்சக ஆலோசகர் கூறினார்.
Tags :



















