25 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இரவு 7 மணிவரை பின்வரும் மாவட்டங்களில் மழை பெய்யும். விபரம் பின்வருமாறு., கரூர், நாமக்கல், மதுரை, சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, விருதுநகர், கோவை, திண்டுக்கல், பெரம்பலூர், கடலூர், திருப்பூர், ஈரோடு, தேனி மற்றும் தென்காசி.
Tags :