தபால் மூலம் மூலம் மாட்டு கோமியத்தை பாஜக நிர்வாகிகளுக்கு அனுப்ப முயன்ற  திராவிடத் தமிழர் கட்சி 

by Editor / 24-01-2025 10:00:27pm
தபால் மூலம் மூலம் மாட்டு கோமியத்தை பாஜக நிர்வாகிகளுக்கு அனுப்ப முயன்ற  திராவிடத் தமிழர் கட்சி 

தென்காசி தபால் நிலையம் முன்பு பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் மாட்டு கோமியம் மருத்துவ குணம் நிறைந்தது என்றும் அதனை சாப்பிட்டால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வராது என அவர்கள் தெரிவித்ததாக கூறியதாகவும் அதனைக் கூறிய இருவர்களும் முதலில் இதனை அருந்தட்டும் எனக் கூறி   தென்காசி திராவிட தமிழர் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தபால்கள் மூலம் மாட்டு கோமியத்தை தமிழிசை சௌந்தர்ராஜன் வானதி சீனிவாசன் ஆகியோர் வீட்டு முகவரிக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தபால் மூலம் கோமியத்தை அனுப்புவதற்கும் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும் திராவிட தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : தபால் மூலம் மூலம் மாட்டு கோமியத்தை பாஜக நிர்வாகிகளுக்கு அனுப்ப முயன்ற  திராவிடத் தமிழர் கட்சி 

Share via