10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு காலை 9 மணிக்கு வெளியிடு.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 16) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார். சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடும் நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
Tags : 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு காலை 9 மணிக்கு வெளியிடு.