பாலியல் புகார் - பேராசிரியர் சஸ்பெண்ட்

by Staff / 22-05-2023 03:56:52pm
பாலியல் புகார் - பேராசிரியர் சஸ்பெண்ட்

மதுரை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. 41 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த மாதம் 10 ஆம் தேதி ஆரம்பித்த இந்த விசாரணை 12 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் துணை பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ய டீன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சையது தாகிர் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பாலியல் வன்முறை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தத்த்து.

 

 

Tags :

Share via

More stories