நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம்

by Editor / 19-02-2023 09:55:27am
நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம்

நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானார். அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via