அசத்திய அரசு ஐ.டி.ஐ.அட்மிஷன்

by Editor / 05-11-2022 06:35:45pm
அசத்திய அரசு ஐ.டி.ஐ.அட்மிஷன்

தமிழகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ)செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தொழிற்பயிற்சி  நிலையங்களில் முதன்முறையான 93.97% சேர்க்கை நடைப்பெற்றுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர்  தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொழிற்பயிற்சி மையங்களில் இருந்து கடந்த ஆண்டில் பயின்ற மாணவர்களில் 92.67% பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதில் 75% பேர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via