பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்? - ராகுல்

by Editor / 28-08-2021 12:31:58pm
பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்? - ராகுல்

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது; ஆனால் மக்களுடைய வருமானம் உயரவில்லையே என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2019-20 தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவீகிதம் உயர்ந்துள்ளதுடன், மொத்தம் ரூ.3,623,28 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

ஆனால், கட்சியின் வருமானம் உயர்ந்தாலும், மக்களின் வருமானம் உயரவில்லையே என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via