மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சனிக்கிழமை அன்று புதிய ஆட்சியை அமைக்க உள்ளது
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் வரும் மே 9 சனிக்கிழமை அன்று புதிய ஆட்சியை அமைக்க உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ப்ரீகேட் பரேட் மைதானத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. 294 தொகுதிகளில் பாஜக 26 தொகுதிகளை வென்று மேற்குவங்க வரலாற்றில் கம்யூனிஸ்ட் திரன்னூல் காங்கிரசுக்கு அடுத்தபடியாக ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறி வருகிற நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதில் மும்பரமாக உள்ளது. சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் குழு தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். முதலமைச்சராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்படலாம் என்கிற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
Tags :


















