தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து விட்டு வந்த பின்னர் அலுவலகத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறார். ஆளுநர் ஆட்சி அமைக்க இறுதி பெரும்பான்மையோடு பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்படி ஆதரவு கடிதத்தை அளித்த பின்னரே பதவி ஏற்கலாம் என்று சொன்னதாக தகவல். அடுத்து அவர் சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
Tags :



















