திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

by Admin / 07-05-2026 01:10:38pm
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின்  கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்ற குழு தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து . ஆலோசனையில் டி. ஆ.ர் பாலு, கனிமொழி கருணாநிதி, ஆ.. ராசா, பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று மதியம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடைய கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ள நிலையில் இவ்வாலோசனை நடைபெற்றது.

 

Tags :

Share via

More stories

Logo