புதிய ஆட்சிக்கு திமுக எந்த விதத்திலும் இடையூறு அளிக்காது- திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின்

by Admin / 07-05-2026 02:26:53pm
 புதிய ஆட்சிக்கு திமுக எந்த விதத்திலும் இடையூறு அளிக்காது- திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இன்னொரு புதிய தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக்கழகம் கவனமாக இருப்பதாகவும் மக்களின் நம்பிக்கையுடன் அமைய உள்ள புதிய ஆட்சிக்கு திமுக எந்த விதத்திலும் இடையூறு அளிக்காது என்றும் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்றும் 2,500 வழங்குவது சாத்தியமில்லை என்றும் அதேபோன்று காலை உணவு திட்டத்தையும் தொடர வேண்டும். ஆறு சிலிண்டர் வழங்குவது சாத்தியப்படாது என்றாலும் வழங்கினால் மகிழ்ச்சி என்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின்தொிவிப்பு..

 

Tags :

Share via
Logo