தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழி கற்க வேண்டும் மத்திய அமைச்சர்

by Staff / 20-05-2022 04:20:41pm
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழி கற்க வேண்டும் மத்திய அமைச்சர்

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார். தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் தூரத்தில் பயணிக்கும் வகையில் விரைவு ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன அந்த பணிகளை நேரில் பார்வையிட்ட மத்திய அமைச்சர்.  வைஷ்ணவ்  ரயிலின் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார் செய்தியாளரிடம் பேசிய அவர் ரயில்வே துறை தனியார் மயமாக்க திட்டமில்லை என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo