கார்த்திக் சிதம்பரம் இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் டெல்லி நீதிமன்றம்

by Staff / 20-05-2022 04:17:06pm
கார்த்திக் சிதம்பரம் இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் டெல்லி நீதிமன்றம்

கார்த்திக் சிதம்பரம் இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு. கார்த்தி சிதம்பரம் லண்டனில் உள்ள நிலையில் சிபிஐ ரெய்டு மேலும் அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது. லண்டனிலுள்ள கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இன்று மனுதாக்கல். முன்ஜாமின் மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.

 

Tags :

Share via

More stories