திருப்பதி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடுகிறது.

by Editor / 06-07-2022 07:44:11am
திருப்பதி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்  இன்று  காலை 9 மணிக்கு வெளியிடுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  செப்டம்பர் மாதம் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைனில்  7 தேதி  காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.  இதேபோல்  ஜூலை 12, 15 மற்றும் 17 ஆம் தேதிகளுக்கான ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள்  இன்று 6 ஆம் தேதி  காலை 9 மணிக்கு வெளியிடுகிறது.

 

Tags : Tirupati special entry darshan tickets will release at 9 am today.

Share via