வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - அதிர்ச்சி தகவல்

by Editor / 06-07-2022 07:48:55am
வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - அதிர்ச்சி தகவல்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு - அதிர்ச்சி தகவல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு ரூ.50 உயர்ந்து, 1068.50 ரூபாய்க்கு வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்து 2177.50 ரூபாய்க்கு விற்பனை 
செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலைமுதல் அமுலுக்கு வந்துள்ளது.

 

Tags : Household cylinder price hike - Shocking news

Share via