துப்பாக்கி கலாச்சாரம் குறித்த அதிபர் ஜோ பைடன் கவலை

துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 18 வயது இளைஞன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி கலாசாரம் வருவது குறித்து கவலை தெரிவித்து ஜோ பைடன் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வாங்குவது முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அது முடியாவிட்டால் சிறுவர்களை பாதுகாக்க அதன் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். பள்ளிக்கோ பல்பொருள் அங்காடிகள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
Tags :