இன்றிலிருந்து பொங்கல் பாிசுத்தொகுப்பை வாங்காதவர்களும் வாங்கிகொள்ளலாம்.

by Admin / 19-01-2026 09:30:38am
இன்றிலிருந்து  பொங்கல்  பாிசுத்தொகுப்பை  வாங்காதவர்களும்  வாங்கிகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 3,000  ரொக்கத்துடன் அரிசி, பருப்பு ,சர்க்கரை, வேட்டி, சேலை ,முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வந்தது. இதுவரை 97 சதவீதம் பேர் பரிசு தொகுப்பை வாங்கி உள்ள நிலையில் ,மீதமுள்ள மூணு சதவீதத்தினர் வாங்கும் பொருட்டு இன்றிலிருந்து அவர்கள் நியாய விலைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via