ஏற்றமுமில்லாமல் மாற்றமுமில்லாமல் பெட்ரோல் விலை

நாட்டில் கச்சா எண்ணெய் விலையை மையம் வைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags : Petrol prices unchanged