ஓய்வு என்பதே கிடையாது

by Staff / 21-02-2023 04:41:49pm
ஓய்வு என்பதே கிடையாது

நடிகர் ஷாருக்கானிடன் உங்கள் ஓய்வுக்கு பின் பாலிவுட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் என ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், நடிப்பதில் இருந்து ஒருபோதும் ஓய்வுப்பெறப்போவதில்லை. என்னை வேலையை விட்டு தூக்கினால்தான் உண்டு. அப்படி செய்தாலும் நான் மீண்டும் கம்பேக் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo