கொட்டி தீர்க்கும் கடும் பணிப்பொழிவு வாகன ஓட்டிகளும் நடைபயிற்சி மேற்கொள்பவரும் கடும் அவதி.

மதுராந்தகத்தில் காலை 6மணிக்கு மேல் கொட்டி தீர்க்கும் கடும் பணிப்பொழிவுவாகன ஓட்டிகளும் நடைபயிற்சி மேற்கொள்பவரும் கடும் அவதி.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிபொழிவு காணப்படுகிறது எதிரே வரும் வாகனம் மற்றும் ஆட்கள் தெரியாத அளவில் பனிபொழிவு ஏற்பட்ட உள்ளது இதனால் வாகன ஓட்டிகளும் நடைபயிற்சி மேற்கோள்பவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்
Tags :