ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனை இன்று புற நோயாளிகள் பிரிவு இயங்காது.

by Editor / 08-03-2023 07:32:30am
 ஹோலி பண்டிகையை முன்னிட்டு  ஜிப்மர் மருத்துவமனை இன்று புற நோயாளிகள் பிரிவு இயங்காது.

ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில் மத்திய அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. நாளைய தேதியில் ஜிப்மர் மருத்துவமனையில் வெளிபுற நோயாளிகள் பிரிவு இயங்காது என்பதால் நோயாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என ஜிப்மர் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வழக்கம்போல் அனைத்து அவசர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் 09 ஆம் தேதியிலிருந்து வெளிப்புற நோயாளிகள் வரலாம் எனவும் ஜிப்மர் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories