டெல்லியில் வன்முறையை தடுக்க ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு- ஜூம்மா மசூதி.

by Staff / 20-04-2022 11:19:27am
டெல்லியில் வன்முறையை தடுக்க ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு- ஜூம்மா மசூதி.

டெல்லி ஜும்மா மசூதிக்கு ரமலான் நோன்பு தொழுகையில் தினமும் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் கூடும் நிலையில் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு, ரோந்து பணிகளில்காவல் துறை ஈடுபட்டு உள்ளதோடு, ட்ரோன்கள் பயன்படுத்தி பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர்.

ஜூம்மா மசூதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் வட்டமிட்டபடி கண்காணிப்பில் உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo