சிறுமியை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்கள்

by Staff / 24-10-2023 12:35:46pm
சிறுமியை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்கள்

மும்பையின் தானேயில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கோல்ஷெட்டின் லோதா அமரா வளாகத்தில் உள்ள பூங்காவில் ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தெருநாய்கள் சிறுமியை விரட்டி கடிக்கப்பாய்ந்தன. சிறுமி அங்கிருந்து அலறியபடி ஓடினார். அப்போது அங்கு ஓடி வந்த நபர் தெருநாய்களை விரட்டியடித்து சிறுமியை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories