கால்ப் மைதானத்தில் ஹாயாக படுத்து ஓய்வெடுக்கும் செந்நாய் கூட்டம் சமுக வலைதலங்களில் வைரல்

உதகை பிங்கர்போஸ்ட் கால்ப் மைதானத்தில் ஹாயாக படுத்து ஓய்வெடுக்கும் செந்நாய் கூட்டம் சமுக வலைதலங்களில் வைரல்,மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் உதகை பிங்கர் போஸ்ட் கால் மைதானத்தில் கூட்டமாக படுத்து ஓய்வெடுக்கும் செந்நாய்க் கூட்டங்களை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் கவனத்துடன் சாலையில் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Tags : கால்ப் மைதானத்தில் ஹாயாக படுத்து ஓய்வெடுக்கும் செந்நாய் கூட்டம் சமுக வலைதலங்களில் வைரல்