படைத்தலைவன்.. கண்ணீர் விட்டு அழுத விஜயகாந்த் மகன்கள்

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'படை தலைவன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், செய்தியர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன்களிடம், அப்பா போலவே நடிகர் சங்க தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சண்முக பாண்டியன் 'நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும் வேறு எல்லாத்தையும் அப்பறம் பார்க்கலாம் என தெரிவித்தார். இப்பேட்டியின் போது, சிறிது நேரம் இருவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
Tags :