பாஜக நிர்வாகியை கைது செய்த போலீசார்

by Editor / 13-06-2025 04:12:16pm
பாஜக நிர்வாகியை கைது செய்த போலீசார்

சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய்ப்பொடி வெங்கடேசன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வெங்கடேசன், அதில் ஆவடி காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலங்கானா காவல்துறை என அனைவரையும் டேக் செய்திருந்தார். இதையடுத்து அவரை செங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.
 

 

Tags :

Share via