நேற்றைய விலையில் தங்கம் விற்பனையாகிறது.

by Admin / 08-12-2025 02:56:34pm
நேற்றைய விலையில் தங்கம் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 00 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் அதிகரித்து 12,060 ரூபாய்க்கு ஒரு சவரன் 96 ஆயிரத்து 320  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி.1.00ரூபாய் உயர்ந்து .198..00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி1லட்சத்து 98 ஆயிரம்  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via