இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகத்தைத் திறந்து வைத்தாா்,பாராளுமன்ற உறுப்பினா் க.கனிமொழி

தூத்துக்குடியில் முகாம்களில் வசித்துவரும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் தற்சார்பு நிலையை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென உணவகம் அமைத்துத் தரும் நம் முன்னெடுப்பின் பலனாக, UNHCR மற்றும் OfERR அமைப்புகள் மூலம், தூத்துக்குடி மாநகராசிவணிகவளாகத்தில்அமைக்கப்பட்டிருக்கும் ஓலைப்புட்டு - இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகத்தைத் திறந்து வைத்தாா்,பாராளுமன்ற உறுப்பினா் க.கனிமொழி

Tags :