“விடுப்பு செயலி”-யை (CLAPP) முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டாா்

சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலி”-யை (CLAPP) முதலமைச்சர்மு க ஸ்டாலின்
வெளியிட்டு, விடுப்பு செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட கைபேசியை காவலர்களுக்கு வழங்கினார் உடன் காவல்ஆணையா்சங்கா்ஜிவால்சிங்.
Tags :