விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த காதலி குத்திக் கொலை

by Editor / 19-07-2025 03:23:03pm
விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த காதலி குத்திக் கொலை

ஆந்திரா: அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் சாவாரம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா (22) ஷேக் ஷம்மா (22) என்பவருடன் லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என ஷம்மா தொடர்ந்து அவரை வற்புறுத்தியுள்ளார். இதனால், கடந்த புதன் அன்று சண்டை பெரிதாக ஷம்பா மதுபோதையில், புஷ்பாவை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, தப்பியோடிய ஷம்மாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via