இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க திடீர் கைது.

by Staff / 22-08-2025 02:39:02pm
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க திடீர் கைது.

 

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் சிஐடியால் கைது செய்யப்பட்டார்.லண்டனுக்கு தனிப்பட்ட முறையில் பயணம் செய்த போது அரசு நிதியை பயன்படுத்தியதாக புகார், சிஐடிக்கு இன்று காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோது ரணில் விக்கிரமசிங்க கைது.

 

Tags : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க திடீர் கைது

Share via