நெல்லை வரும் அமித்ஷா கண்காணிப்பு பணிகள்தீவிரம் .

by Staff / 22-08-2025 02:37:14pm
நெல்லை வரும் அமித்ஷா கண்காணிப்பு பணிகள்தீவிரம் .

நெல்லைதச்சநல்லூரில்இன்றுநடைபெற உள்ளபாஜகபூத்கமிட்டிபொறுப்பாளர்கள்மாநாட்டில் பங்கேற்க  ஒன்றிய உள்துறைஅமைச்சர்அமித்ஷாவருகை தரஉள்ளார். அவர்வருகையைஒட்டி,
 நெல்லையில்அனுமதியின்றிவைக்கப்பட்டபேனர்களைஅகற்றும்பணிதீவிரமாகநடைபெறுகிறது.  மேலும்நகரப்பகுதிக்குள் காலை  8  மணிமுதல் இரவு  10  மணிவரைட்ரோன்கள் பறக்க மாநகர காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

 

 

Tags : நெல்லை வரும் அமித்ஷா கண்காணிப்பு பணிகள்தீவிரம் .

Share via