தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் 50 ஆயிரம் வரை பெற்ற குறு விவசாயிகளின் பலன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்

by Admin / 26-05-2026 12:35:28am
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் 50 ஆயிரம் வரை பெற்ற குறு விவசாயிகளின் பலன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் 50 ஆயிரம் வரை பெற்ற குறு விவசாயிகளின் பலன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூபாய் 50,000 வரையிலான பயிர் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. சிறு விவசாயிகள் 50 விழுக்காடு வரையிலான கடன்களில் 50 விழுக்காடு வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இது விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via
Logo