கடல் சீற்றம் காரணமாக பழைய துறைமுகப்பாலம் இடிந்து விழுந்தது

by Editor / 06-03-2022 07:50:17am
கடல் சீற்றம் காரணமாக  பழைய துறைமுகப்பாலம் இடிந்து விழுந்தது

புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக  1 கி.மீட்டர் தூரம் கடல் வரை நீண்டிருந்த பழைய துறைமுகப்பாலம் இடிந்து விழுந்தது.புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்த இந்த பாலத்தில் 100க்கணக்கான திரைப்படங்கள் படமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : The old harbor bridge collapsed due to sea rage

Share via