மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்

கடலூர்: காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த வனிதா (29) தனது கணவர் ஜெகத்குருவை (32) பிரிந்து வாழும் நிலையில், பிரபாகரன் (33) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வனிதா பிரபாகரனுடன்தான் வாழ்வேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதற்கு ஜெகத்குரு, தனது மனைவிக்கு யாருடன் வாழ பிடிக்கிறதோ அவருடனே மகிழ்ச்சியாக வாழட்டும் என்று வாழ்த்தி விட்டு அவரை பிரபாகரனுடன் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் தனது 2 மகன்களை அழைத்துக்கொண்டு ஜெகத்குரு சென்றுள்ளார்.
Tags :