கணவன் கொடூர கொலை பல திடுக்கிடும் தகவல்

புதுகை: திருமயத்தை சேர்ந்த விசிக நிர்வாகி சண்முகநாதன் (54) மரணத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சண்முகநாதன் குடித்துவிட்டு மனைவி தனலட்சுமிக்கு தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி அவரை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
Tags :