மு.க.முத்து உடலை பார்த்து கண்ணீர் விட்ட மு.க.அழகிரி
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து இன்று (ஜூலை.19) காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மு.க.முத்து உடலுக்கு அவரின் இளைய சகோதரர் மு.க. அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். உயிரற்ற உடலாக அண்ணன் இருப்பதை பார்த்து மிகுந்த வேதனையடைந்தார்.
Tags :



















