பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தேசிய கபடி போட்டி -,தமிழக மாணவிகள் மீது தாக்குதல்

தேசிய அளவில் நடைபெறும் கபடி போட்டி பஞ்சாப் மாநில குரு காமில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இப்போட்டி யில் பங்கேற்பதற்காக கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் சென்றிருந்தனர் .இப்போட்டியில் பங்கேற்ற கபடி வீராங்கனைகள் சரியாக விளையாடி வருகையில் ,மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்களுக்குஎதிராக நடுவர் தீர்ப்பளித்ததை தொடர்ந்து தமிழக கபடி அணியின் பயிற்சியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்தாக அவர் மேல் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :