ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிப்பு

by Staff / 29-01-2024 03:01:14pm
ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிப்பு

மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்.27-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைகிறதுதற்போது நாடாளுமன்ற தேர்தளுக்கு காட்சிகள் தயாராகி வருகின்றன.

 

Tags :

Share via

More stories