தமிழக முதலமைச்சர் விஜய்செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட இருந்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட தேதி மாற்றம்.
தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு அரசு முறை பயணம் செல்ல உள்ளதால் செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட இருந்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் செப்டம்பர் 25 2026 அன்று மதுரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு 755 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
Tags :



















