ட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக மதுராந்தகம் தனி தொகுதிக்கு வேட்பாளராக பரந்தாமனும் தாராபுரம் தனி தொகுதிக்கு சுகன்யாவும்அறிவிப்பு
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக மதுராந்தகம் தனி தொகுதிக்கு வேட்பாளராக பரந்தாமனும் தாராபுரம் தனி தொகுதிக்கு சுகன்யாவும் என்று கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் செப்டம்பர் 16 வாக்குப்பதிவு நாள் அக்டோபர் ஆறாம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நாள் அக்டோபர் 9ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக இரண்டு தொகுதிகளிலும் மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியே ராஜம்மா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் அதனால் இந்த இரு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்பொழுது இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















