பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் 2 சிறுவர்கள் படுகாயம்

by Staff / 18-05-2022 01:36:14pm
பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் 2 சிறுவர்கள் படுகாயம்

உக்ரேனின் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் 9 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டன உக்ரேன் மீது தாக்குதலை அதிதீவிர படுத்தியுள்ள ரஷ்ய படைகள் பொதுமக்களின் உயிருக்கு உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பேக்கா மியூட் பகுதியில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கட்டடத்தின் மீது ரஷ்யா படையினர் நிகழ்த்திய தாக்குதலில் ஈடுபாடு கடலில் இருந்து சடலமாக ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.

 

Tags :

Share via

More stories