சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு .ஒரு கிராம் ஆபரண தங்கம் 5.830 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 46 ஆயிரத்து 640க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 6300 க்கும் ஒரு சவரன் ஐம்பது ஆயிரத்து நானூறு ரூபாய்க்கும் விற்பனையாகிறது .வெள்ளியின் விலை அதே விலையில் மாற்றமின்றி நீடிக்கிறது.
Tags :