ப்ளஸ் 2 மாணவர்களுக்கு  ரூ.1,000 ஊக்கத் தொகை 

by Editor / 10-02-2024 10:48:21am
ப்ளஸ் 2 மாணவர்களுக்கு  ரூ.1,000 ஊக்கத் தொகை 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

Tags : ப்ளஸ் 2 மாணவர்களுக்கு  ரூ.1,000 ஊக்கத் தொகை 

Share via