வாடகை செலுத்துதால் நகராட்சி அதிகாரிகள் சீல்.

திருவண்ணாமலை தேரடி வீதியில் அமைந்துள்ள ஜோதி பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்துதால் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.நகராட்சி அலுவலர்களுக்கும் ஜோதி பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் பேச்சு வார்த்தைக்கு பின்னர் நகராட்சி அதிகாரிகளால் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
Tags :