நீட் யுஜி அறிவிப்பு  வெளியானது.

by Editor / 10-02-2024 09:17:29am
நீட் யுஜி அறிவிப்பு  வெளியானது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்விப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் யுஜி அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இத்தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஏற்கனவே அறிவித்துள்ளது. மாணவர்கள் மார்ச் 9, 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்படும். முழு விவரங்களுக்கு https://neet.nta.nic.in/ கிளிக் செய்யவும்.

 

Tags : நீட் யுஜி அறிவிப்பு  வெளியானது.

Share via

More stories

Logo